பூண்ணுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பூண்ணுதல், பெயர்ச்சொல்.
- அணிதல்
- விலங்கு முதலியன தரித்தல் புனை பூணும் (குறள். 836) படுநுகம் பூணாய் பகடே (சிலப்.27. 228)
- சூழ்ந்துகொள்ளுதல்
- (எ. கா.) யாருமச் செங்கணானைப் பூண்டனர் (வார்ப்புரு:கம்பர. இராவணன்கள 19)
- மேற்கொள்ளுதல்
- (எ. கா.) போர்த்தொழில் வேட்கை பூண
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To put on. wear
- To be fettered with. shackled with. yoked with
- To surround
- To undertake. as a businessto assume duty
- To become possessed of. as knowledge. love
- To become entangled. as a lock of hairto be caught. a
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +