பூந்துடைப்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பூந்துடைப்பம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பூந்துடைப்பம், பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. ஒரு சுத்தம் செய்யும் சாதனம்
  2. விளக்குமாறு
  3. வாரியல்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a broom made of a kind of soft-grass grown on the banks of lakes, tanks and canals

விளக்கம்[தொகு]

  • குப்பைகளைமட்டுமல்லாது மென்மையான தூசியையும் பெருக்கிக் களையப் பயனாகும் ஒரு துடைப்பம்... ஏரி,குளம் அல்லது வாய்க்கால் ஓரங்களில் வளரும் ஒரு வகைப் புல்லினால் தயாராவது...பெரும்பாலும் வீட்டினுள்ளே குப்பைகளைப் பெருக்க பயனாகும் இவ்வகை துடைப்பங்கள் தண்ணீர்விட்டுக் கழுவப் பயன்படாது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பூந்துடைப்பம்&oldid=1222503" இலிருந்து மீள்விக்கப்பட்டது