உள்ளடக்கத்துக்குச் செல்

பூர்வீகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பூர்வீகம்

  1. தொன்றுதொட்டு
  2. பல தலைமுறையாக சேர்ந்த
  3. மூலம், முற்காலம், தோன்றிய இடம்
  4. மூதாதையர்கள் வாழ்ந்த இடம் மற்றும் வரலாறு

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம் -
  1. from ancient times
  2. acquired over generations
  3. Place of origin,birthplace,ancestry

தொடர்புடைய சொற்கள்

[தொகு]
  1. தோற்றுவாய்

சொற்றொடர் பயன்பாடு

[தொகு]
  1. தமிழ்நாட்டிலும், இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும் தமிழர்கள் 'பூர்வீகமாக' வாழ்கின்றனர்.
  2. பாண்டுரங்கத்திற்கு அவருடைய பெரியவர்கள் சேர்த்துவைத்த 'பூர்வீக' சொத்து நிறையவே இருக்கின்றன.
  3. எனது 'பூர்வீகம்' மதுரை (I am originally from Madurai)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பூர்வீகம்&oldid=1201341" இலிருந்து மீள்விக்கப்பட்டது