பூவன் வாழைப்பழம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

{ஒலிப்பு}}

இல்லை
(கோப்பு)

பூவன் வாழைப்பழம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒரு வாழை வகை.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a variety of banana of tamil nadu, india named after a hindu god brahma.

விளக்கம்[தொகு]

  • தமிழ் நாட்டு வாழைப்பழ வகைகளில் மூன்றிற்கு மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் பெயர்களை வைத்துள்ளனர்...எப்போதும் தாமரைப் பூவின் மீது அமர்ந்தவாறு காட்சியளிப்பதால் பிரம்ம தேவன் பூவன் எனப்பட்டார்... ஆகவே இந்த ஒரு வகை பழம் பூவன் வாழைப்பழம் எனப்பட்டது...

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூவன்_வாழைப்பழம்&oldid=1416010" இலிருந்து மீள்விக்கப்பட்டது