பூவம்பன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பூவம்பன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பூவம்பன், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. காதல் தெய்வமான மன்மதன்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. lord manmatha, the god of love in hindu religion

விளக்கம்[தொகு]

  • இந்து தர்மத்தில் (சமயம்) காதல் கடவுளான, காமதேவன் என்னும் மன்மதனுக்கு புவம்பன் என்னும் தமிழ்ப்பெயருண்டு...மன்மதனின் ஊர்தி (வாகனம்) கிளி....அவருடைய வில்லின் அம்பு பூவினாலானது...ஆகவே பூ+அம்பன்=பூவம்பன் எனப்படுகிறார்...ஆண் பெண்களுக்கு காம உணர்ச்சியைத் தூண்ட அவர்கள் மீது பூவம்புகளை விடுவார் என்பர்...இந்த அம்புகளை மன்மத பாணம் என்பர்...இவர் மாந்தர்களின் காம உணர்ச்சியைத் தூண்டி ஆடும் விளையாட்டு மன்மத லீலை...


( மொழிகள் )

சான்றுகள் ---பூவம்பன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூவம்பன்&oldid=1222788" இலிருந்து மீள்விக்கப்பட்டது