உள்ளடக்கத்துக்குச் செல்

பெட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---தெலுங்கு--బెట్టు--பெ3ட்1டு1--பொருள் 1க்கு மட்டும்---மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • பெட்டு, பெயர்ச்சொல்.
  1. கௌரவம்
    (எ. கா.) பெட்டுப் போகாமல் கேட்போ ரனைவருக்கும் (மதி. க. ii, 9)..
  2. பொய் (பிங். )
    (எ. கா.) மானுடம்போன்று பெட்டினை யுரைப்போர் (பதினொ. கோபப்பிர.).
  3. மயக்குவார்த்தை
    (எ. கா.) கயவர் சொல்லும் பெட்டைக் கெடுக்கும் (திவ். இராமாநுசநூற். 93).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. esteem, regard, respect
  2. lie, falsehood
  3. delusive word


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெட்டு&oldid=1425426" இலிருந்து மீள்விக்கப்பட்டது