பெண்மாடு
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பெண்மாடு, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- மாடுகளில் பெண்பால் விலங்கு.
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- cow (female of cattle)
விளக்கம்[தொகு]
- பெண் + மாடு = பெண்மாடு...மாடுகளில் பெண் இனத்தை பெண்மாடு/பசுமாடு என்றும் ஆண் இனத்தை காளைமாடு/ஆண்மாடு/எருது என்றும் குறிப்பிடுவர்...பெண்மாடுகள் பாலுக்காகவும், ஆண்மாடுகள் வண்டி இழுக்கவும், வயல்களில் ஏர்பூட்டி நிலத்தை உழவும், மற்ற கடினமான வேலைகளைச் செய்யவும் வளர்க்கப்படுகின்றன...மேலும் இறைச்சிக்காகவும் மாடுகள் வளர்க்கப்படுகின்றன...