உள்ளடக்கத்துக்குச் செல்

பெத்தவா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பெத்தவா

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பெத்தவா, .

பொருள்

[தொகு]
  1. தந்தையும் தாயும்
  2. அப்பாவும் அம்மாவும்
  3. தகப்பனும் அன்னையும்
  4. உடையவர்கள்/அடைந்தவர்கள்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. father and mother
  2. postfix used to express possessing/getting of wealth, blessing etc.,

விளக்கம்

[தொகு]
  • பெற்றவர்கள் என்னும் சொல்லின் கொச்சைப் பேச்சு மொழி.... ஒருவரின் பிறப்புக்குக் காரணமான ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் பெத்தவா எனக் குறிப்பிடுவர்...
  • 'உடையவர்கள்' என்னும் பொருளிலும் பயன்படும்... எ.கா..செல்வம் பெத்தவா, அருள் பெத்தவா, வரம் பெத்தவா...ஆசீர்வாதம் பெத்தவா...அனுக்கிரகம் பெத்தவா.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பெத்தவா&oldid=1222935" இலிருந்து மீள்விக்கப்பட்டது