பெப்டைடுகள்
Appearance
ஆங்கிலம்
[தொகு]{பெயர்ச் சொல்}
[தொகு]பெப்டைடுகள் பெப்டைடுகள்
விளக்கம்
[தொகு]- குறைந்த மூலக்கூற்று எடையுள்ள கூட்டுப் பொருள்கள் இவை நீரால் பகுத்தலின்போது இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட அமினோ அமிலங்களை கொடுக்கின்றன. இவை டைபெப்டைடுகள், டிரைபெப்டைடுகள், பாலிபெப்டைடுகள் ஆகும்.
ஆங்கிலம் மொழிபெயர்ப்பு
[தொகு]Peptides