உள்ளடக்கத்துக்குச் செல்

பெயர்ச்சூத்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பெயர் + சூத்திரம்
  • தமிழும்,சமசுகிருதமும் இணைந்த கூட்டுச்சொல்--பெயர் + सूत्र--ஸூத்ர.

பொருள்

[தொகு]
  • பெயர்ச்சூத்திரம், பெயர்ச்சொல்.
  1. காண்க...குறிச்சூத்திரம் (யாப். வி. பாயி. பக். 11.)
  • (இலக்கணம்)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Sūtra dealing with technical terms

விளக்கம்

[தொகு]
  • இதொரு தமிழிலக்கண விதி...ஒரு நூலிற் பயின்றுவருங் குறியீடு களைத் தெரிவிக்கின்ற சூத்திரம்..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெயர்ச்சூத்திரம்&oldid=1400446" இலிருந்து மீள்விக்கப்பட்டது