பெரிய ஏலம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Elettaria Cardamomum...(தாவரவியல் பெயர்)--Big variety
பொருள்
[தொகு]பெரிய ஏலம், .
- ஏலக்காய் வகைகளில் பெரிய இனம்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- cardamom--- big variety
இந்தி
- बड़ी इलायची --(ப3டி3 இலாயசி1)
தெலுங்கு
- పెద్ద ఏలక్కాయలు --(பெ1த்3த3 ஏலக்காயலு)
விளக்கம்
[தொகு]- பெரிய வகை ஏலக்காய்களால் சுரக்கினம், பித்தமுகபாகம்,பேதி, அரையாப்புக்கட்டி, கிரிச்சரம், வாயில் உழலை, தாலுபாகம், பித்தசிக்வாகண்டகம், சருமகீலம், சர்த்தி, சிலந்தி விடம், விதாகம், இருமல், ரூட்சை, உஷ்ணபேதி, சோமரோகம், சுக்கில நட்டம், வயிற்றில் கபநிறைவு, நெஞ்சில் கோழை, உரத்தப் பித்தம் ஆகிய பல நோய்கள் விலகும்..