பெருக்குதல்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- பெருக்குதல், வினைச்சொல்.
- விரியச்செய்தல்
- நீர் நிரப்புதல்
- மோர் முதலியவற்றை நீர் கலந்து பெருகச்செய்தல்
- குப்பை கூட்டுதல்
- ஓரெண்ணை மற்றோர் எண்ணால் சுட்டிய மடங்கு அதிகப்படுத்துதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +