பெருஞ்செம்பகம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பெருஞ்செம்பகம்
- இந்தியாவிலும் சீனாவிலும் பொதுவாக்கக் காணப்படும் செம்பகப் பேரினத்தின் ஒரு பறவை இனம்.
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - crow pheasant, greater coucal
- இலத்தீன் பெயர்: Centropus sinensis