பெருந்தேவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பெருந்தேவன்:
திருமால்-தலைமைத்தெய்வம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பெருந்தேவன், பெயர்ச்சொல்.
  • (பெரும்+தேவன்)
  1. தலைமைத்தெய்வம்
    (எ. கா.) உலகேழும் விழுங்கி யுமிழ்ந்திட்ட பெருந்தேவன் (திவ். திருவாய். 4, 6, 4)
  2. இறைவன் திருமால்


விளக்கம்[தொகு]

  • திருமாலையே முழுமுதற் கடவுளாகக் கொண்டாடும் வைணவர்களின் புனித நூலான நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் ஒரு பகுதியான திருவாய்மொழியில் பெருந்தேவன் என்று குறிப்பிடப்படுவது திருமாலே யாகும்...வைணவர்களின் பெண் தெய்வப்பெயர்களில் பெருந்தேவி என்பதும் ஒன்று..


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The Supreme Deity
  2. A Hindu God Mahavishnu.




( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெருந்தேவன்&oldid=1276244" இலிருந்து மீள்விக்கப்பட்டது