பெற்றவர்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பெற்றவர்கள்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பெற்றவர்கள், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. தந்தையும் தாயும்
  2. அப்பாவும் அம்மாவும்
  3. தகப்பனும் அன்னையும்
  4. உடையவர்கள்/அடைந்தவர்கள்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. father and mother
  2. postfix used to express possessing/getting of wealth, blessing etc.,

விளக்கம்[தொகு]

  • பேச்சு மொழியில் 'பெத்தவங்க'.... ஒருவரின் பிறப்புக்குக் காரணமான ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் பெற்றவர்கள் எனக் குறிப்பிடுவர்...பெற்ற + அவர்கள் = பெற்றவர்கள்...
  • 'உடையவர்கள்' என்னும் பொருளிலும் பயன்படும்... எ.கா..செல்வம் பெற்றவர்கள், அருள் பெற்றவர்கள், வரம் பெற்றவர்கள்...ஆசீர்வாதம் பெற்றவர்கள்...அனுக்கிரகம் பெற்றவர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பெற்றவர்கள்&oldid=1222938" இலிருந்து மீள்விக்கப்பட்டது