உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அச்சாறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அச்சாறு என்னும் வழக்கு தமிழில் காணப்படுவது அரிதாகிவிட்டது. அச்சாறு என மலையாளத்திலேயே புழக்கம் கூடுதலாகக் காணப்படுகிறது.--சிங்கமுகன் 16:59, 14 அக்டோபர் 2011 (UTC)Reply

தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.உங்களுக்கு மலையாளம் தெரியுமா?--01:28, 15 அக்டோபர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
ஓரளவிற்குத் தெரியும். --சிங்கமுகன் 14:43, 15 அக்டோபர் 2011 (UTC)Reply
மகிழ்ச்சி. இதுபோல, மலையாள எழுத்துக்களை உருவாக்கும் எண்ணம் எனக்குள்ளது. இணையத்தில், இதற்குரிய தவறில்லாத இணையக்குறிப்பை, தந்துதவ முடியுமா? மலையாள உயிர்எழுத்துக்களுக்குரிய அசைப்படங்களை கண்டு, அது போல விக்கியில் உருவாக்க வேண்டும்.--17:49, 15 அக்டோபர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
நான் முயற்சிக்கிறேன். ந்--சிங்கமுகன் 18:21, 16 அக்டோபர் 2011 (UTC)Reply
ஆவலுடன் காத்திருக்கிறேன். --18:26, 16 அக்டோபர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அச்சாறு&oldid=1017236" இலிருந்து மீள்விக்கப்பட்டது