உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அந்துரோம் அலகு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அந்துரோம் என்பது நானோமீட்டரா? ஒரு கோடி என்பது 107 அல்லவா ஆகவே ஒரு மீட்டரில் நூறுகோடியில் ஒருபகுதி என்பதால் 10-9மீ என்றாகின்றது. முதலில் ஆங்குசிட்ரோம் (ångström அல்லது angstrom (symbol Å)) என்பதைக் கூறுகின்றீர்களோ என நினைத்தேன். அது ஆயிரங்கோடியில் ஒரு பங்கு அல்லவா? 10-10 மீ. (பத்து பில்லியனில் ஒரு பங்கு என்றும் கூறலாம்). ஆனால் இந்த அந்துரோம் என்பது என்ன என்று உறுதியாய்த் தெரியவில்லை. விளக்க வேண்டுகிறேன்.--செல்வா 02:05, 16 டிசம்பர் 2010 (UTC)

இப்பொழுதுதான் பார்த்தேன். angstrom unit என்பதைத்தான் அந்துரோம் அலகு என்கின்றீர்கள் என்று. விளக்கத்தை மாற்றிவிடுகின்றேன்.--செல்வா 02:09, 16 டிசம்பர் 2010 (UTC)
மிக்க நன்றி செல்வா. தவறுதலாக நூறு கோடி என்றிட்டு விட்டேன். ( அந்துரோம் அலகு என்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் கொடுக்கப்பட்டுள்ளது. angstrom unit )
நன்றி பரிதிமதி. முதலில் புரியவில்லை..பின்னர் புரிந்துகொண்டேன்.--செல்வா 04:14, 16 டிசம்பர் 2010 (UTC)

Start a discussion about அந்துரோம் அலகு

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அந்துரோம்_அலகு&oldid=903017" இலிருந்து மீள்விக்கப்பட்டது