பேச்சு:அருகாமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தச் சொல்லைப்பற்றியச் சில சிந்தனைகள்.

  • என் வீடு அருகாமையில் உள்ளது என்று சொல்லுகிறோம். அருகில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அருகாமை எனில் அருகில் இல்லாமை (அருகு+ஆ+மை) - சேய்மை எனும் பொருள் உண்டாகும்...இல்லாமை, கல்லாமை, நில்லாமை, செல்லாமை என்பனவற்றுள் "ஆ" எதிர்மறை இடைநிலை இருப்பதுபோலவே, அருகாமையிலும் உள்ளது.

http://mutiru-nallatamil.blogspot.in/2011/11/1-5_07.html

  • மேற்கண்ட கருத்திற்கு மறுப்புரை

அருகாமை என்பது எதிர்மறை பொருள் அல்ல மிக அருகில் என்றே பொருள் அருகுதல் என்றால் அருகில் வருவது... அதாவது நெருங்கி வருவது என்று பொருள்... அருகாமை என்றால் நெருங்க முடியாது அளவு ஏற்கனவே நெருங்கி விட்டதாக பொருள்...

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அருகாமை&oldid=1457036" இருந்து மீள்விக்கப்பட்டது