பேச்சு:அருட்தந்தை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இத்தாலிய, ஸ்பானிஷ், போர்த்துகீசிய மொழிகளில் padre (பாதிரி) என்றால் தந்தை எனப் பொருள். பாதிரியார் என்ற சொல் இவற்றில் ஒன்றை மூலமாக கொண்டு வந்திருக்கலாம் (பார்க்க en:padre). ஆங்கில father என்ற சொல்லைக் காட்டிலும் இச்சொல்லுக்கான நெருக்கம் தெளிவாக இருக்கிறது. கிறிஸ்தவ சமய சேவகர்களால் பாதிரி--> பாதிரியார் எனத் தமிழ்ப்படுத்தப்பட்டிருக்கலாம். இது என் ஊகம் தான். இது போன்று உறுதியாக சொல் மூலங்கள் உறுதியாக தெரியும் போது அவற்றை கட்டுரைப் பக்கத்தில் சேர்ப்பது தமிழ் விக்சனரிக்கு வளம் சேர்க்கும்--ரவி 09:56, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

அருட் தந்தை என்பது இப்போது பரவலாக கிறிஸ்தவரிடையே பயன்படுகிறது.--Trengarasu 04:27, 5 மே 2007 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அருட்தந்தை&oldid=1061914" இலிருந்து மீள்விக்கப்பட்டது