பேச்சு:அலசடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

அலசடி என்றால் துன்பம் அல்லவா? அலசடி பட்டுக்கொண்டிருக்கிறீர்களோ? அலசடி படுவே! என்றால் துன்பப்படுவே என்று பொருள் அல்லவா?--செல்வா 04:11, 30 ஜூலை 2010 (UTC)

அலசடி துன்பம் சரியானது ஆனால் அது பெயர்ச்சொல் . அதனையும் சேர்ப்பதாகத் தான் இருந்தேன் . நன்றி நினைவூட்டியதற்கு .--Inbamkumar86 04:23, 30 ஜூலை 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அலசடி&oldid=771674" இருந்து மீள்விக்கப்பட்டது