பேச்சு:

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இ என்பது ஓர் ஒலி எழுத்து. அது பெயர்ச்சொல் அல்ல. இகரம் என்பது பெயர்ச்சொல் எனலாம். தமிழில் நெடில் உயிர்கள் எல்லாம் சொற்களாக அமைந்துள்ளன. குறில் எழுத்து ஒருவாறு பொருள் சுட்டுமெனினும், அவை சொற்கள் ஆகா. கிரியா அகராதியில் ஒ என்பதைச் சொல்லாகக் கொடுத்துள்லது மிகவும் தவறானது என்பது என் கருத்து. எப்படியாயினும் குறில் உயிர்களும், உயிர்மெய்களும் தமிழில் பொதுவாக சொல்லாகாது (விதி விலக்குகள் இருந்தால் அறிந்து கொள்வேன்). நு என்னும் எழுத்து நுட்பத்தை, மிகச்சிறுமையைக் குறிக்கும் ஆனால் தனிச்சொல் அல்ல. அ என்பது எட்டு என்னும் எண்ணெழுத்து. அது வேறு வகை.--செல்வா 17:02, 30 மே 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:இ&oldid=651839" இலிருந்து மீள்விக்கப்பட்டது