பேச்சு:ஒளிதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நிகழ்படமா நிழற்படமா? -மாஹிர்

videoவுக்கு நிகழ்படம் என்று விக்கிபீடியாவில் சொல்கிறோம். நிகழ்படம் - நிழற்படம் தொடர்புடையதாக இருக்கிறதல்லவா? ஒளிதம் (video), ஒலிதம் (audio) ஆகிய சொற்களும் சுருக்கமாக நன்றாக உள்ளன--ரவி 10:08, 6 பெப்ரவரி 2007 (UTC)
நிழற்படம் என்பது புகைப்படம் என்பதற்கு இணையாக வழங்கும் சொல். அதில் அசைவு இல்லை. ஒளிதம் என்பதும் பொருத்தமாகத் தெரியவில்லை. ஆனால் வழக்கில் பொருள் ஏற்புற்று நிற்க வாய்ப்புண்டு என்று நினைக்கிறேன். ஒலிதம், ஒளிதம் என்னும் சொல்லாட்சிகள் audio, video (light-related, see-thingy) என்னும் சொற்களுக்கு ஒருவாறு இணக்கமான இணையாக விளங்குகின்றன. --செல்வா 15:21, 19 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஒளிதம்&oldid=191899" இலிருந்து மீள்விக்கப்பட்டது