பேச்சு:காசுக்கட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

காசுக்கட்டி சில மரப்பட்டை மற்றும் மரப் பிசின்களைக் கொண்டு காய்ச்சி தயாரிக்கப்படும் ஒரு மருந்து. பற்களில் ரத்தக்கசிவு, வீக்கத்திற்கு.

அந்த காலத்தில் அதை தண்ணீரில் குழப்பி பற்பசை போல ஆலங்குச்சியில் அல்லது வேலங்குச்சியில் அல்லது வேப்பங்குச்சியில் தொட்டு பல் தேய்த்து வந்தார்கள். மேலும் வெற்றிலையுடன் காசுக்கட்டி சுண்ணாம்பு மற்றும் கொட்டைப்பாக்கு சேர்த்து சாப்பாட்டிற்குப் பின்பு மென்றார்கள். 49.37.201.112 11:43, 9 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:காசுக்கட்டி&oldid=1984104" இலிருந்து மீள்விக்கப்பட்டது