உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:குழீஇ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by அண்ணாமலை குருசாமி

'ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும் வந்தொருங்கு குழீஇ வான்பதி தன்னுள்' என்ற வரிகள் மணிமேகலை நூலில் விழாவறை காதையில் வருகிறது. குழீஇ என்பதற்கு ஒன்றுகூடி என்று பொருள் கொடுத்துள்ளனர். (ஒன்பதாம் வகுப்பு பாடநூலில் இருந்து). --அண்ணாமலை குருசாமி (பேச்சு) 14:17, 18 ஆகத்து 2021 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:குழீஇ&oldid=1912224" இலிருந்து மீள்விக்கப்பட்டது