பேச்சு:கையோடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அன்புள்ள தகவல் உழவன் அவர்களுக்கு வணக்கம். கையோடு என்பது ஓட்டைக் குறிக்கும்போது பெயர்ச்சொல். கையோடு கூட்டிவா என்னும்போது இச்சொல் உன்னுடன் கூட்டிவா என்னும் பொருளைத் தருகிறது. இது 3-ஆம் வேற்றுமை உருபு. வேற்றுமை உருபுகள் எல்லாமே இடைச்சொல் 1. --Sengai Podhuvan 19:39, 1 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி. தேவையான மாற்றங்களைப் பக்கத்தில் செய்துவிடுகிறேன்.வணக்கம்--00:36, 2 ஆகத்து 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கையோடு&oldid=995531" இலிருந்து மீள்விக்கப்பட்டது