உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தயிர்கடை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கடைதல் என்பது தொழிற்பெயர். தயிர்கடை என்பதையே தனி சொல்லாகக் கருத முடியுமா? இதில் எனக்கு ஐயம் உள்ளது.

தயிர்கடைதறி என்றச் சொல்லுக்கு அடிப்படையாக இதனை உருவாக்கினேன். ஆனால், அச்சொல்லை உருவாக்க மறந்தே போனேன். இச்சொல்லை நீக்க விடலாமா?பேச்சு வழக்கில் அன்றாடம் பயன்படுத்தும் சொல் என்பதால் நீக்காமல் விட்டு விடலாமா?--06:19, 25 நவம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
த.உ., என்னைக் கேட்டல் 'கடை' என்ற வினைச்சொல்லின் அருகிலேயே படத்தைச் சேர்த்து விவரிக்கலாம். தயிர், கடை என்ற சொற்கள் சேரும்போது இரண்டிற்கும் இடையே மெய் தோன்றும் (தயிர்க்கடை என்றே வரும்). நான் 'கடைத்தறி' என்று கேள்விப்பட்டுள்ளேன். இந்தப் பக்கத்திற்குக் 'கடைத்தறி' என்ற மாற்றுப் பெயரிட்டு விட்டாலும் நன்றாக இருக்கும் :)

Start a discussion about தயிர்கடை

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:தயிர்கடை&oldid=1024277" இலிருந்து மீள்விக்கப்பட்டது