பேச்சு:தீர்மானம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தீர்மானம் என்ற சொல்லுக்கு நேர் ஆங்கிலச்சொல் resolution என்று நினைக்கிறேண். ஒன்றுக்கு மேல் பொருள் இருந்தாலும் இன்று முதன்மையாக பயன்படுவது இந்த பொருளில்தான். decision சொல்லை நீக்க பரிசீலிக்கலாம். --Cangaran (பேச்சு) 11:18, 9 மார்ச் 2018 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:தீர்மானம்&oldid=1642828" இலிருந்து மீள்விக்கப்பட்டது