பேச்சு:தொட்டாற் சிணுங்கி
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Kalaiarasy
இநத தலைப்பு தொட்டால் சுருங்கி அல்லது தொட்டால் வாடி என்று இருப்பதே அதிகளவு பொருத்தமாக இருக்குமென நினைக்கின்றேன்.--கலை 15:07, 25 நவம்பர் 2011 (UTC)
- உங்களின் கருத்து ஏற்படுத்தியாக இருக்கிறது. எனினும், தொட்டாற் சிணுங்கி என்றே தமிழகக் கிராம மக்களாலும் அழைக்கப்படுகிறது என்பதனையும் கருத்தில் கொள்ளுங்கள்.வணக்கம்--18:54, 25 நவம்பர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..