பேச்சு:தோலுரித்தல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தோலுரித்தல் என்ற பக்கத்தைப் பார்த்தேன். தோலுரித்தல் என்ற சொல் தொழிற்பெயர். தோலுரி என்ற வினைச் சொல்லுக்கு ஒரு தனிப்பக்கத்தைத் தொடங்கலாமா?

  • ஐயமென்ன! தொடங்க வேண்டுகிறேன். மேலும் அதனைத் தொடர்ந்து கவனியுங்கள். நானும் அதில் அமைப்பியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஒப்பம் இட மறவாதீர். பேச்சு பக்கத்தில் ஒப்பம் மறவாமல் இட வேண்டும். அதற்கு, மேலுள்ள எழுதுகோல் போன்ற சிறுவிவரப்படத்தை அழுத்தவும்.---- உழவன்+உரை.. 14:12, 6 சூலை 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:தோலுரித்தல்&oldid=1308722" இலிருந்து மீள்விக்கப்பட்டது