பேச்சு:நரை திரை மூப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

திரை என்பதன் பொருள் இங்கு தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

திரை என்பதன் சரியான விளக்கம் குறிப்பிட்ட வயதிற்க்கு பின்னர் ஏற்படும் பார்வை குறைபாடு இந்த குறைபாடு ஏற்படும் பொது கண்களின் முன்பு லேசாக திரை இட்டது போல் பார்வை மங்கலாக இருக்கும்எதுவே திரை என்பதன் சரியான விளக்கம்.

இந்த செய்தி உண்மை என்பதில் சந்தேகம் இருந்தால் சித்தர்கள் குறிப்பில் தெளிவான விளக்கம் தரப்பட்டுள்ளது.

நன்றி

குலோத்துங்கசோழன்

தங்களின் செய்திக்கு நன்றி. தொடர்ந்து பங்களியுங்கள். நிறைய நண்பர்கள் இணைந்தால், இதுபோன்ற பெரும்மாற்றங்களை உருவாக்குவது எளிது.--தகவலுழவன் (பேச்சு) 03:05, 15 அக்டோபர் 2018 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:நரை_திரை_மூப்பு&oldid=1684865" இலிருந்து மீள்விக்கப்பட்டது