பேச்சு:நாவாய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ் இலக்கியத்தில் சில அதியசக் காட்சிகள் எனும் நூலில் இருந்து: கரிகால் பெருவளத்தானைப் (கரிகாலச் சோழனைப்) பாடிய வெண்ணிக்குயத்தியார் (புறம் 66) கரிகால் வளவனின் முன்னோர்கள் காற்றின் பயனை அறிந்து நாவாய் (கப்பல்) ஓட்டியதைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

நறி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உருவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ. (புறம் 66)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:நாவாய்&oldid=44783" இலிருந்து மீள்விக்கப்பட்டது