உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நெறி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Cross reference[தொகு]

நெறி என்ற சொல்லுக்கு முறை என்று ஒரு பொருள் கொடுக்கப் பட்டிருக்கிறது; ஆனால் முறை என்ற சொல்லுக்குப் பொருள் தேடினால் நெறி என்ற சொல் காணப்படவில்லை. இது ஒரு உதாரணம். இது போல் பல சொற்களுக்கும் தமிழ் அகராதிகளில் மாற்றுச் சொல்/இணைச் சொல் முழுவதுமாக இருப்பதில்லை. Mmuthu (பேச்சு) 21:19, 4 அக்டோபர் 2023 (UTC)Reply

தெரிந்ததை மேம்படுத்துங்கள். நிறையாக செய்ய வேண்டியவை இணையத்தமிழுக்கு உண்டு. இல்லை என்பதை விட என்ன செய்யலாம் என்பதே தமிழுக்குத் தேவை. இணைவோம்; கலந்துரையாடுவோம், பட்டியலிடுவோம், பிறருக்குத் தெரிவிப்போம், முன்னேற்றுவோம். இதுவே விக்கிமீடிய விதி. உழவன் (உரை) 02:05, 6 அக்டோபர் 2023 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:நெறி&oldid=1993426" இலிருந்து மீள்விக்கப்பட்டது