பேச்சு:நேர்படுத்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நேர் படுத்தி என்று சொல்லுவதை காட்டிலும் நேர்த்தியம் என்று பயன்படுத்தலாமே. அதாவது நேர் படுத்தி என்பதே நேர்த்தி என்ற சொல்லின் விரிவாக்கம் ஆகும்(நேர் + படுத்தி = நேர்த்தி) --ராஜு சரவணன் (பேச்சு) 12:08, 3 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அதே போல் நேர் படுத்தல் என்பதை நேர்த்தல்/நேர்த்தியல் என்று சொல்லாமே. தங்கள் கருத்தை அறிய விருபுகிறேன் --ராஜு சரவணன் (பேச்சு) 12:11, 3 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:நேர்படுத்தி&oldid=1200034" இலிருந்து மீள்விக்கப்பட்டது