பேச்சு:பகவான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பகவான்

தமிழரிடம் உள்ள ஞாயிறு வழிபாடு, ஞாயிற்றை இறைவனாக பார்த்தல். பகலவன் = பகலில் வரும் அவன் (ஞாயிறு), பின்பு திரிந்து பகவன், பகவான் என ஆயிற்று.

பகவான் என்பது நல்ல தமிழ் சொல்லே.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:பகவான்&oldid=625284" இலிருந்து மீள்விக்கப்பட்டது