பேச்சு:பகுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பகுப்பு என்ற சொல்லுக்கு இணையான ஆங்கில சொல் classify என்றே கருதுகிறேன். இந்த் பக்கத்தை பார்க்கவும்.(பகு)

  • சிந்திக்க தூண்டியமைக்கு நன்றி. ஒரு தமிழ் சொல்லுக்கோ அல்லது ஆங்கிலச் சொல்லுக்கோ ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் வரலாம் என கருதுகிறேன். அவ்வகையில், பகு என்பதிலிருந்து பகுப்பு, பகுதி என்பவை தோன்றுவதால், category என்பதும் பொருந்தும் என எண்ணுகிறேன். இப்பொருளில் தான் அனைத்து தமிழ் விக்கியின் இடைமுகப்பு மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து உங்களது ஆக்கங்களையும், எண்ணங்களையும் தருக. உங்களைப்பற்றி, உங்கள் பயனர் பக்கத்தில் குறிப்பிட்டால் அது பலருக்கு மகிழ்ச்சியை தரும். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--16:11, 8 சூன் 2012 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:பகுப்பு&oldid=1108552" இருந்து மீள்விக்கப்பட்டது