பேச்சு:பினாமி
தலைப்பைச் சேர்Appearance
சொற்றொடர் நீக்கம்
[தொகு]பினாமி என்பதை விட, இரவல் பெயர் என்பதே நல்ல தமிழ் வாக்கியமாகும். என்னும் சொற்றொடரை நீக்கியுள்ளேன். ஈடான தமிழ்ச்சொற்கள் நாம் தரலாமேயொழிய மேற்கண்டவாறு சொல்லுதல் பொருந்தாது (சாய்வு, அறிவுரை என்பது போல் ஆகிவிடும்). சில கருத்துகளைத் தனிக்கருத்துகளாக உரையாடல் பக்கங்களில் இடுவது வேறு, சொற்பொருளுக்கான பக்கங்களில் இடுவது வேறு. அருள்கூர்ந்து புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.--செல்வா 22:25, 23 ஜூலை 2010 (UTC)