உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மின்சார வெந்நீர் பொறி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

இது மின்சார வெநீர்ப் பொறி என்றோ மின் வெந்நீர்க் காய்ச்சி என்றோ, மின் குளிநீர்க்காய்ச்சி என்றோ சொல்லலாம்.ஒற்று மிக வேண்டும். நீர்ப்பறவை என்பது போல.--செல்வா 15:06, 30 சூன் 2011 (UTC)Reply