பேச்சு:மின்பெருக்கி
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by Sundar
திரிதடையம் (திரிபு+தடையம்) என்றொரு அருமையான சொல்லை செல்வாவின் பரிந்துரைக்கேற்ப பல ஆண்டுகள் முன்பே அகரமுதலியில் சேர்த்ததாகக் கூறினார். மின்பெருக்கி என்பது ஏதோ amplifier என்பதுபோல் பொருள் தருகிறதே? -- Sundar 18:37, 3 அக்டோபர் 2007 (UTC)