பேச்சு:மீப்பேறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒரு சிறிய சந்தேகம்[தொகு]

இதைப் போன்ற வழக்கத்தில் இல்லாத, புதிய சொற்களுக்கு விளக்கம் எழுதுவதற்கு என்று எதாவது ஒரு வரைமுறைக் கையேடு உள்ளதா ? காட்டாக, இந்த மீப்பேறு என்ற சொல்லுக்கு, இராம.கி. அய்யாவின் வலைப்பதிவில் ஒரு சிறந்த விளக்கம் உள்ளது. அதை இங்கே எப்படி( form and structure) உள்ளீடுவது என்பதற்கு காட்டாக எதாவது ஒரு சொல் விக்ச்னரியில் இருந்தால் எனக்கு தயவு செய்து தெரிவிக்கவும் --Santhoshguru 13:03, 18 மார்ச் 2008 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:மீப்பேறு&oldid=143452" இலிருந்து மீள்விக்கப்பட்டது