பேச்சு:முற்றியலுகரம்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic முற்றியலுகரம் என்றால் என்ன?
முற்றியலுகரம் என்றால் என்ன?
[தொகு]- இலக்கணம் தொடர்பான சொல் விளக்கம் தருவதற்கு பேச்சுத்தமிழ் இணைப்பு அவ்வளவு பொருத்தமாகத் தெரியவில்லை.
ஆறுமுக நாவலர் தரும் வரையறை இதோ:
"மெல்லின மெய்யின் மேலும் இடையின மெய்யின் மேலும் ஏறி்நிற்கும் உகரமும் தனிக்குற்றெழுத்துக்குப் பின் வல்லின மெய்யின் மேல் ஏறிநிற்கும் உகரமும் முற்றியலுகரமாகும்."
எடுத்துக்காட்டுகள்: விம்மு, வாரு, அது.
இணைப்பு: http://noolaham.net/project/39/3885/3885.pdf
- இலக்கணம் தொடர்பான சொல் விளக்கம் தருவதற்கு பேச்சுத்தமிழ் இணைப்பு அவ்வளவு பொருத்தமாகத் தெரியவில்லை. நானும் இதையேதான் நினைத்தேன். வேறு நல்ல பயன்பாட்டு எடுத்துக்காட்டு இருந்தால் அதனை இடலாம் என்று எண்ணியிருந்தேன். --செல்வா 20:19, 8 அக்டோபர் 2010 (UTC)