பேச்சு:abrasiveness
தலைப்பைச் சேர்Appearance
தமிழில் சிராய்மை, சிராய்ப்புமை, சிராய்க்குமை என்பன சற்றே வேறுவேறு பொருள்நிறம் காட்டுவன. ஆங்கிலத்தில் இப்படி இயலாது என நினைக்கின்றேன். சிராய்விக்குமை என்று கூடச் சொல்லலாம். --செல்வா 17:51, 20 ஆகஸ்ட் 2010 (UTC)
Start a discussion about abrasiveness
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve abrasiveness.