பேச்சு:agonic line

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பயனர்:Info-farmer வணக்கம் இந்த பக்கத்தில் ஆதாரங்களில் பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி எவ்வாரு இணைப்பது உதவி தேவை--விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் (பேச்சு) 16:14, 7 செப்டம்பர் 2020 (UTC)

<ref.> வசதியைக் கொண்டு இணைக்கலாம். ஆனால், இதிலுள்ள பல வரிகள் பிற இடங்களில் இருந்து எடுத்திருப்பதால், இதனை இணைக்காமல் இருப்பது நமக்கு நேரம் மீதமாகும். மேலும் பல சொற்களுக்கு அந்நேரத்தினை ஒதுக்கி பங்களிப்பு செய்யலாம்.--உழவன் (உரை) 06:08, 13 செப்டம்பர் 2020 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:agonic_line&oldid=1896899" இலிருந்து மீள்விக்கப்பட்டது