பேச்சு:air
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
wind தானே காற்று? அதனால், காற்று என்று பொருளை நீக்கியுள்ளேன். எனினும், பேச்சுவழக்கில், காற்று என்பது air பொருளில் வழங்கப்படுவதும் கவனிக்கத்தக்கது. வளி என்பது அனைவருக்கும் புரியுமா என்று தெரியவில்லை??--ரவி 11:17, 17 செப்டெம்பர் 2006 (UTC)