பேச்சு:amniotic sac

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Amniotic sac என்பதை பனிக்குடம் என்று மட்டும் சொல்லலாம் என நினைக்கிறேன். இங்கே குடம் என்பது அந்த பை என்பதைத்தானே குறிக்கிறது.--கலை 13:57, 10 டிசம்பர் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:amniotic_sac&oldid=900747" இலிருந்து மீள்விக்கப்பட்டது