பேச்சு:analysis
தலைப்பைச் சேர்Appearance
அலசல் என்பதை விட வேறு சொல் இருக்கிறதா? அலசல் news analysisக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆய்வு என்று சொல்லலாமா?--ரவி 16:34, 3 டிசம்பர் 2006 (UTC)
- அலசல் என்பதை விட ஆய்வு அல்லது பகுப்பாய்வு சரியாகத் தோன்றுகிறது. --Omanickam 03:47, 13 ஏப்ரில் 2007 (UTC)
பகுப்பாய்வு பொருத்தமாக இருக்கிறது.--ரவி 09:25, 13 ஏப்ரில் 2007 (UTC)
Start a discussion about analysis
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve analysis.