பேச்சு:anion gap
தலைப்பைச் சேர்இது நேர்மின்ம, எதிர்மின்ம வேறுபாடு. நேர்மின்மவணுச் செறிவு, எதிர்மின்மவணுச் செறிவை விட எவ்வளவு கூடுதலாக உள்ளது என்பதுதானே இது. நேர்மின் அயனி இடைவெளி என்பதைவிட, நேர்மின் அயனி வேறுபாடு (எதிர்மின்ம் அணுச்செறிவில் இருந்து என்னும் பொருளில்). ion என்பதை அயனி என்று சொல்லிப் பழகிவிட்டோம். ஆனால், சிறுசொல்லாக இருந்தாலும், அயல், அயன் என்னும் சொற்களோடு முரண்படுகின்றது. மின்மவணு என்பது சரியான சொல் என்பது என் கருத்து. charged particle என்னும் பொருளில் மின்மி என்று சுருக்கமாகவும் கூறலாம். ஆகவே, மின்மி அல்லது மின்மவணு என்பது ion என்பதற்கு ஈடாடன பொருள் தருவது. gap என்று anion gap என்னும் கலைச்சொல்லிலே இருந்தாலும், இது வேறுபாடு (எண்ணிக்கை,செறிவு-இல்) என்பதே பொருள். எப்படிக் கணிக்கப்படுகின்றது என்று ஆங்கில விக்கி தரும் விளக்கம்:
With potassium
[தொகு]It is calculated by subtracting the serum concentrations of chloride and bicarbonate (anions) from the concentrations of sodium plus potassium (cations):
- = ( [Na+]+[K+] ) − ( [Cl−]+[HCO3−] )
Without potassium
[தொகு]However, in daily practice the potassium is frequently ignored because potassium concentrations, being very low, usually have little effect on the calculated gap. This leaves the following equation:
- = ( [Na+] ) − ( [Cl−]+[HCO3−] )
--செல்வா 15:37, 31 ஆகஸ்ட் 2010 (UTC)