பேச்சு:auricle
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Drsrisenthil
auricle : புறச்செவி என்பது சரி ஆனால், இதயத்தில் உள்ள atrium -இதய மேலறையின் காது போன்ற நீட்டமே இதயத்தில் auricle எனப்படுவதால், அதனை சோணையறை என அழைக்கலாம் என பரிந்துரைக்கிறேன். --சி. செந்தி 19:19, 7 அக்டோபர் 2010 (UTC)