பேச்சு:borderline leprosy

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

borderline என்பதை எல்லை ஒட்டிய, வரம்பொட்டிய என்று பெயர்த்தால் பொருள் நெருக்கமாக அமையும் என நினைக்கின்றேன். மருங்கிய, மருங்கு அண்மைய, எல்லை அண்மைய, வரம்பண்ணிய என்று பலவாறு கூறலாம்.--செல்வா 00:26, 2 மே 2010 (UTC) அணுகு, அண்டிய என்பதனையும் கூறலாம்.--செல்வா 00:29, 2 மே 2010 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:borderline_leprosy&oldid=638933" இலிருந்து மீள்விக்கப்பட்டது