பேச்சு:botanist

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

சாரு, புதலியல் போன்ற பெருவழக்கில் அவ்வளவாக இல்லாத சொற்களை நேரடியாகப் பொருளாகத் தர வேண்டாம் என்று நினைக்கிறேன். இது அகரமுதலி என்பதால் ஏற்கனவே நன்கு புழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொற்களை ஆவணப்படுத்துவதை முதல் நோக்காகக் கொள்ளலாம். அதனால், தாவரவியலாளர் என்பதை முதன்மைப் பொருளாக கொடுக்கலாம். இராம. கி போன்று பலரும் தரும் சொற் பரிந்துரைகளை தனி ஒரு பகுதியில் ==சொற் பரிந்துரைகள்== என்ற தலைப்பில் தரலாம். இது இந்த சொற்கள் குறித்து மேலும் உரையாட வழி வகுக்கும். ஏற்கனவே சொற்கள் இல்லாத நிலையில் இது போன்று இருக்கும் பரிந்துரைகளை முதன்மைப் பொருளாகத் தரலாம்--ரவி 20:50, 12 ஏப்ரில் 2007 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:botanist&oldid=38788" இருந்து மீள்விக்கப்பட்டது