பேச்சு:brother
தலைப்பைச் சேர்Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by Sundar
சகோதரன் தமிழ்ச் சொல்லா? சக + உதரன் (உதரம்) = சகோதரன்?--ரவி 13:19, 14 நவம்பர் 2006 (UTC)
- வடமொழிதான். தம்பி, இளவல், தமையன், அண்ணன் போன்றவை நல்ல தமிழ்ச் சொற்கள். -- Sundar 08:35, 15 நவம்பர் 2006 (UTC)